அம்மா

சுடுச்சோறு நான் உண்ண
சுகமாய் சமைத்தாள்...

எங்கள் வயிற்று பசியாற
தன் வயிறை காயவைத்தவள்...

பழையவற்றை அவள் எடுத்துக்கொண்டு...
புதியவற்றை எனக்காய்க் கொடுத்தவள்...

அவள்தான்...
ஒவ்வொரு வலியின் போதும்
நான் கூறும் வார்த்தை......
அம்மா...........

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (13-Aug-14, 3:53 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : amma
பார்வை : 234

மேலே