தொங்குவது

சுயநலமும் அவநம்பிக்கையும்
சேர்ந்து தொங்குது கதவில்-
பூட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Aug-14, 7:29 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே