என்னவள்

பக்கம் பக்கமாய்
கவிதை எழுத தெரிந்த= எனக்கு
ஒற்றை வரியில் சொல்ல முடியவில்லை
உன் அழகை !!

எழுதியவர் : கவித்தமிழன் (11-Jun-10, 6:07 pm)
Tanglish : ennaval
பார்வை : 615

மேலே