சோறு
வேண்டாம் என்று நாம் ஒதுக்கும்
ஒவ்வொரு
பருக்கைக்கும்
இவ்வுலகில் எதோ ஒரு மூளையில்
எதோ ஒரு உயிர்
ஏங்குகிறது.-தயவு செய்யுங்கள்
உணவை
வெறுக்கதிர்.
இந்த ஜென்மத்தில்
பசி என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாமல் வளர்த்த,
படைத்த கடவுளுக்கு (பெற்றோர்)
நன்றி செய்வோம்.