நாகரீகம்

அரை
ஆடை அணியும்
இக்காலம் வி ட

நிர்வாணமாய்
நின்ற
காலமே

நாகரீகம்

எழுதியவர் : சரவணன் (15-Aug-14, 6:21 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : naagareegam
பார்வை : 70

மேலே