காதல்

பேருந்தில் அருகினிலே
கால்கெடுக்க நிற்கையிலே
கடுக்காத என் கால்கள்
கனபோளுதில் நீ
நீங்கையிலே
உள்ளதோடு
வலிக்குதடி

எழுதியவர் : அருண் (14-Aug-14, 7:37 pm)
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே