காதல்

ஒரைக்கண்
பார்வையிலே
சுட்டேரித்த
சூரியனே
சாலை நடுவினிலே
நழுவியதோ
நம் பயணம்

எழுதியவர் : அருண் (14-Aug-14, 7:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 64

மேலே