எங்களுக்கு மட்டும்தானா
அச்சம் மடம்
வெட்கம் மானம்
கண்ணியம் கற்பு
இவை எங்களுக்கு
மட்டும்தானா???
மாதவி போல்
குணம் கொண்டு
கண்ணகி போல்
பெண் தேடுவிரோ???
அச்சம் மடம்
வெட்கம் மானம்
கண்ணியம் கற்பு
இவை எங்களுக்கு
மட்டும்தானா???
மாதவி போல்
குணம் கொண்டு
கண்ணகி போல்
பெண் தேடுவிரோ???