காதலில்

மறகட்டுமா நினைகட்டுமா
காதல் குழப்பத்தில் .....
நெருங்கட்டுமா விலகட்டுமா
காதல் அவசரத்தில்
சரி படுமா தவராகிடுமா
மனதின் முடிவில்
வரமாகிடுமா சாபமாகிடுமா
கனவின் வெளிச்சத்தில்
மரணம், கொடுக்குமா ஜனனம் இருக்குமா
காதலின் முடிவில் ............

எழுதியவர் : ருத்ரன் (16-Aug-14, 3:01 pm)
Tanglish : kathalil
பார்வை : 66

மேலே