தாய் சேய்

பொம்மைக்குத் தாயாய் பிள்ளை,
குழந்தையாய் மீண்டும்-
தாய் வந்ததும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Aug-14, 7:40 am)
பார்வை : 80

மேலே