காதல் விழி

காதல் விழி

உன் கரு விழி மை தோட்ட கை விரல்கள்..
இன்று பேனாவை தேடுகிறது...
உன் கரு விழி மையின்
அழகை வர்ணிக்க..

எழுதியவர் : உத்தம வில்லன் (17-Aug-14, 10:15 am)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : kaadhal vayili
பார்வை : 90

மேலே