காதல்
உன் கார் கூந்தால் வாசம் முகர்ந்த என் நாசிக்கு..
முல்லை மலரின் வாசம் நாற்றம் ஆனது...
நீ நடந்து சென்ற சாலைகள்
அனைத்தும் சோலைகளாக மாறின..
மற்றவை எல்லாம் சவகாடாக காட்சியளிக்க..
கடவுளை காண கோவிலுக்கு சென்றேன்..
கடவுளை காணவில்லை,காரணம்
அவனும் உன்னை பின் தொடருகின்றான் காற்றாய்..
ஆதாலால் என்னகு கோவம் அவன் மீது....
இப்படி கற்றவன் கூட பித்தனாக மாறுவான்..
உற்றவள் கை பற்றும் வரை..