ஒரு கவிஞனின் தூவல்

ஒரு கவிஞனின் தூவல் !


சமூகம் நிமிர
என் பேனா குனிகிறது !

நான் அழுததை விட
என் பேனா அதிகம்
அழுதிருகிறது !

எழுதியவர் : ப.vignesh (17-Aug-14, 10:33 am)
பார்வை : 142

மேலே