எனக்காகவே ஒரு உலகம்

எனக்காகவே ஒரு உலகம்..

என் இதய துடிப்பு இசை என்பாள்,

மௌனத்தில் சோகம் அடைவாள்,..

சேட்டைகள் சுகம் என்பாள்,

அடி உதைகள் வாங்க தவம் செய்வாள்,

எனக்காக உறக்கம் தொலைபாள்...

தாயின் கருவறை இருள் தரும் சுகம்..

இவ்வுலகின் ஒளியால் தர இயலுமா.........!!

எழுதியவர் : தோழன் (17-Aug-14, 2:12 pm)
பார்வை : 166

மேலே