தங்கை

உடல் இரண்டாக இருந்தாலும்
ஓருயிராய் நினைக்கும் பந்தம்
குறும்புத்தனம் அதிகம் இருக்க
பாசம் என்னும் கயிற்றால்
எவராக இருந்தாலும் கட்டிப்
போடும் இனிய உடன்பிறப்பு

எழுதியவர் : தமிழரசன் (18-Aug-14, 9:47 am)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : thangai
பார்வை : 1733

மேலே