அப்பா

கண்டிப்புகள் இருந்தாலும் பிள்ளைகளுக்காக
கவலைப்படும் மகான்
தான் என்னும் சொல்லை
மறந்த தியாகி
தீங்கு சூழ்ந்த நேரந்த்திலும்
தனித்து-எதிர்கொள்ளும் வீரர்

எழுதியவர் : தமிழரசன் (18-Aug-14, 10:04 am)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : appa
பார்வை : 475

மேலே