செல்பேசி 1
அலைபேசி என்று
அதைச் சொன்னாலும்
கதிர்வீச்சு அலையே
பேசப் பயன்பட்டாலும்
செல்லும் இடமெல்லாம்
எடுத்துச் சென்று
பேசப்பயன்படுவதால்
செல்பேசி என்பதே
பொருத்தமான பெயர்.
அலைபேசி என்று
அதைச் சொன்னாலும்
கதிர்வீச்சு அலையே
பேசப் பயன்பட்டாலும்
செல்லும் இடமெல்லாம்
எடுத்துச் சென்று
பேசப்பயன்படுவதால்
செல்பேசி என்பதே
பொருத்தமான பெயர்.