கவிதை

கவிதை !



எல்லா பூக்களின் உள்ளேயும்
தேன் துளிகள் இருபது போல
நான் எழுதும் எல்லா
கவிதைக்குள்ளும்
வந்து விடுகிறாள் அவள் !

எழுதியவர் : பா . vignesh (20-Aug-14, 9:00 pm)
Tanglish : kavithai
பார்வை : 111

மேலே