மன நடுக்கம்

மன நடுக்கம் !

பாறையின் விலகலால்
நிலநடுக்கம் ஏற்படுவது போல
அவள் பார்வை
விலகலால் ஏற்படுகிறது !

எழுதியவர் : பா. விக்னேஷ் (20-Aug-14, 8:45 pm)
Tanglish : mana nadukkam
பார்வை : 131

மேலே