பாட்டு

அசை வரிசையில் தமி ழெழுதி
இசை வரிசையில் அதைப் புகுத்தி
அலை வரிசையில் மிதக் கவிட்டேன்
இலை வரிசையில் கிளி நடனம்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (20-Aug-14, 11:41 pm)
Tanglish : paattu
பார்வை : 116

மேலே