மயில்கள்

அந்தி தாழ் வானில் ஆயிரம் வர்ண ஜாலங்கள்
நீலகீழ் வானில் ஆயிரம் கண்கள் மின்மினி ஜாலங்கள்
வானத்து மாமயூரம் காண இரு கண் போதாதென்றோ
கானத்து மயில்கள் ஆயிரம் கண் தோகை விரித்தனவோ .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (21-Aug-14, 5:52 pm)
Tanglish : mayilgal
பார்வை : 231

மேலே