நீ சொன்ன வலியான வார்த்தை
![](https://eluthu.com/images/loading.gif)
வெற்றிக்கும் தோல்விக்கும்
அர்த்தம் புரிந்தது
உன் வரவிலும் பிரிவிலும் ...!!!
காதல்
உயிரால் வரவேண்டும்
உனக்கு உடலால் வந்து
என்னை கொல்லுது ...!!!
நினைத்த நொடியில்
உன் நினைவே வரணும்
வருகிறது நீ சொன்ன
வலியான வார்த்தை ...!!!
கஸல் 718