இரும்பாக மாறி விட்டாய்

காதலில் கரும்பாக
இருந்த - நீ
இரும்பாக மாறி விட்டாய் ...!!!

விழிகளில் பார்வையாக
இருந்தேன் -இப்போ
விழுகிறேன் கண்ணீராய் ...!!!

கண்களால்
கைது செய்தேன்
கண்ணீரால் உன்னை
விடுவிக்கிறேன் ...!!!

கஸல் 717

எழுதியவர் : கே இனியவன் (21-Aug-14, 10:31 pm)
பார்வை : 250

மேலே