ஆயுதம்

எத்தனை வலிமையான இதயமாக இருந்தாலும்
ஆயுதமில்லாமல் உடைத்துவிடுகிறது
நேசிப்பவர்களின்
மௌனமும் கண்ணீரும் !!!

கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (22-Aug-14, 1:31 pm)
Tanglish : aayutham
பார்வை : 63

மேலே