செத்து போன இதயம் ஒன்று
என்னவளே ...... என்னவளே..... !.
ஏக்கம் தந்து போனவளே ....!
காதல் கொன்று போனவளே ...
கண்ணீரை தந்தவளே ...!
கவலையை விதைத்தவளே ...!
கனவினிலே வாழ்பவளே !
நினைவினிலே இருப்பவளே ...!
நெஞ்சத்தை உடைத்தவளே!
நிம்மதியை அழித்தவளே !
உறக்கத்தை எடுத்தவளே !
உண்மை சொல்ல மறுத்தவளே !
வளர்ச்சியை தடுத்தவளே !
வாழ்க்கையை கெடுத்தவளே !
இதற்க்கு ஈடாய் திருப்பித்தர
என்னிடத்தில் எதுவும் இல்லை
செத்து போன இதயம் ஒன்று
சத்தம் இன்றி துடிக்குதடி ...!
இதையும் நீ எடுத்துக்கொண்டால்
மொத்தக்கதையும் முடியுமடி ...
என்னவளே ... என்னவளே
வெட்கமின்றி கேட்கின்றேன் ..
இதையும் நீ எடுத்துக்கொண்டால்
மொத்தக்கதையும் முடியுமடி.