உயிரே விரைந்தே என் உடல் புக வாராய்

மீனின்றி கடலுக்கு அழகில்லை
அன்பே ! நீ இன்றி எனக்கு
வாழ்வில்லை !
நிலவின்றி இரவும் அழகில்லை
ஏனோ உன் அருகின்றி உணர்வில்லை
குழம்பு இன்றி சாதம் சரியில்லை ....
உன்னை மறக்கும் நிலையில் நான் இல்லை ;
உடல் இன்றி உயிர் இல்லை...
உயிரே விரைந்தே என் உடல் புக வாராய் !

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (23-Aug-14, 5:25 pm)
பார்வை : 103

மேலே