கோபத்தில்

கோபம் குழந்தைக்கு மழைமீது-
கவிழ்த்துவிட்டதாம்
காகிதக் கப்பலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Aug-14, 6:23 pm)
Tanglish : kopatthil
பார்வை : 82

மேலே