களவும் குற்றமில்லை காதலை பொறுத்தவரை
ஒத்த பார்வையிலே - என்னை
ஓங்கி அறைஞ்சவலே
உன்னை காணமல்
நான் தினம் தினம் சாகின்றேன்
என் முதல் மழையே
சின்ன பனித்துளியே
யாரும் பார்க்கும் முன்
என் மேல் விழுந்திடு ஒரு முறையே
களவும் குற்றமில்லை
காதலை பொறுத்தவரை
நான் களவும் செய்திடுவேன்
உன்னை சேர்ந்திடவே