பிறவி மோட்சம்

நினைக்க மறந்தாலும்
நேசிக்க மறந்தாலும்
எனை விட்டு விலகிச்
செல்லாதிரு அதுவே
போதும் உனை
பார்த்தபடி இருந்தாலே
என் வாழ்க்கை இந்த
பிறவியில் மோட்சம்
பெறும்....

எழுதியவர் : உமா (26-Aug-14, 3:45 pm)
சேர்த்தது : umauma
Tanglish : piravi mootcham
பார்வை : 49

மேலே