கனவு மனிதன்
நிம்மதி வேண்டுமெனில்
நித்தம் உழைத்திடு
உழைப்பின் களைப்பில்
உன் உறக்கம்
அளித்திடும் நிம்மதி
தடைகள் தகர்க்க
முயற்சிகள் பல
வேண்டாம் உன்
தன்னம்பிக்கையே
தகர்த்தெறிந்திடும்
தடைகளை வருத்தம்
இல்லா வாழ்க்கையும்
இல்லை கனவு இல்லா
மனிதனும் இல்லை...