வருத்தம் வேண்டாம்

வேண்டவே வேண்டாம்
விளையாட்டே வேண்டாம்
நமக்குள் விளையாட்டில்
தோல்வி யாருக்கென்றாலும்
வருத்தம் நம் இருவருக்கே..

எழுதியவர் : உமா (26-Aug-14, 4:04 pm)
சேர்த்தது : umauma
Tanglish : varuththam ventaam
பார்வை : 103

மேலே