மறக்கச் செய்திட்டதே

ஆசையுடன் அம்மா
தரும் தயிர் சாதம்
கூட இவ்வளவு
ருசியா மறக்கச்
செய்திட்டதே மற்ற
உணவு வகைகளை...

எழுதியவர் : உமா (26-Aug-14, 4:13 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 152

மேலே