நியாயமா சொல்
உதித்த சூரியனையும்
உன் மேனி பளிச்சிட்ட
ஒளியால் வெட்கி
வேகமாக எங்கே மறைந்திட
செய்தாய் உன்னால்
சூரியனை காணாமல்
இதழ் விரிக்க இயலாமல்
சூரியகாந்தி வாடுதே..
உதித்த சூரியனையும்
உன் மேனி பளிச்சிட்ட
ஒளியால் வெட்கி
வேகமாக எங்கே மறைந்திட
செய்தாய் உன்னால்
சூரியனை காணாமல்
இதழ் விரிக்க இயலாமல்
சூரியகாந்தி வாடுதே..