உனக்கென

உனக்கும் வலிக்குமேன்றுதான்
என் மௌனத்தை சொல்லவில்லை
உனக்கு வலிக்குமேன்றுதான்
என் கனவுகள் சொல்லவில்லை
உனக்கு வலிக்குமேன்றுதான்
என் காதலை சொல்லவில்லை
உனக்கும் இது தெரியும் என்றால்
நான் மரித்தாலும் சொல்வதில்லை

எழுதியவர் : ருத்ரன் (26-Aug-14, 6:41 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unakkena
பார்வை : 57

மேலே