விட்டில் பூச்சியாய் நான்
எனக்குள் எப்போதும் உன் நினைவுகள்
விளக்காய் வெளிச்சமிட விட்டில் பூச்சியாய் வெளியில்
" நீ இன்றி நான்"
எனக்குள் எப்போதும் உன் நினைவுகள்
விளக்காய் வெளிச்சமிட விட்டில் பூச்சியாய் வெளியில்
" நீ இன்றி நான்"