இப்படிக்கு இதயம்

என்னால் முடியும்
அவளை பிடிக்கவில்லை என்று
வார்த்தைகளில் சொல்ல..!

இப்படிக்கு...
இதயம்!

எழுதியவர் : சதுர்த்தி (27-Aug-14, 12:57 am)
சேர்த்தது : சதுர்த்தி
Tanglish : ipadikku ithayam
பார்வை : 161

மேலே