எப்படி உன் கடன் தீர்ப்பேன்
ஒவ்வொரு நொடியும்
எனக்காகவே வாழும்
உனக்கு என்ன செய்து
என் கடன் தீர்ப்பேன் என்ற போது
உச்சி முகர்ந்து
நீ தந்த ஒர் ஆசை முத்தத்தில்
உன் "ஆயுள் கடனும்" தீர்ந்தது
என்கிறாயே!
ஒவ்வொரு நொடியும்
எனக்காகவே வாழும்
உனக்கு என்ன செய்து
என் கடன் தீர்ப்பேன் என்ற போது
உச்சி முகர்ந்து
நீ தந்த ஒர் ஆசை முத்தத்தில்
உன் "ஆயுள் கடனும்" தீர்ந்தது
என்கிறாயே!