என் கவிதைகளில் சில வரிகள்

என் இரவை அழகாக்கிய அவளின் கனவுகள்

என் கனவுகளை அழகாக்கிய என்னவள்

நான் எழுதிய அனைத்தும் அழகாத்தான் தெரிந்தது

என்னை தவிர....



இப்படிக்கு
- சா.திரு -

எழுதியவர் : சா.திரு (27-Aug-14, 4:49 am)
பார்வை : 79

மேலே