எதிர்காலம் என ஒன்று இல்லாமல் போகுமே
கவலைகளுக்கு கணக்கு வைத்து
ஒன்று ஒன்றாய் தீர்பதர்க்குள்
முடிந்து போகும் வாழ்க்கையடா
முயன்றாலும் நிறுத்த முடியாதடா
கடந்து போன நிமிடமும்
என்னவானதென்று யோசித்தால்
நடக்கின்ற நிமிடம் தொலையுமே
எதிர்காலம் என ஒன்று இல்லாமல் போகுமே