காதலாகும் பொழுது

மனம் கனமாகும்பொழுது
தனிமை தேடும் மனது
காரணம் இளமை வயது
காதலாகும் பொழுது

கவிதை பேச்சாகும் அவள்
மூச்சு உயிராகும்
கனவினை மொழிபெயர்த்து
அவளிடம் விவரித்து
காலம் கடத்த தோன்றும்

எழுதியவர் : ருத்ரன் (27-Aug-14, 2:07 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 76

மேலே