எங்கள் தமிழ் குல பிள்ளைகள்

அன்பெனும்
செய்முறை கல்விதேர்வில்
ஆயிரம் மதிப்பெண்கள்
உனக்கு !!!
ஆசிரியர்களே இல்லாமல்
நீ பயின்ற பாடத்துக்கு!!!
அன்பெனும்
செய்முறை கல்விதேர்வில்
ஆயிரம் மதிப்பெண்கள்
உனக்கு !!!
ஆசிரியர்களே இல்லாமல்
நீ பயின்ற பாடத்துக்கு!!!