ஹைக்கூ

எலும்பு மட்டும் மிச்சம்
சதையை உண்டுவிட்டதே
கணவனை இழந்த கவலை!

எழுதியவர் : வேலாயுதம் (27-Aug-14, 3:04 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 68

மேலே