தேடலே வாழ்க்கை

தேடலே வாழ்க்கை
தேடினால் வாழ்க்கை
தேடுவதே வாழ்க்கை
முதலில் சொல்லுங்கள்
எங்கு தொலைத்தோம் என
எதற்காக தொலைத்தோம் என
பிறகு தேடலாம் தொலைத்ததை அல்ல
வாழ்கையை ..........

எழுதியவர் : ருத்ரன் (27-Aug-14, 3:25 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : thedale vaazhkkai
பார்வை : 89

மேலே