உன் பிரிவினால்

உன்னை காண என் கண்கள் துடிக்கின்றது
உன்னை காணமல் என் மனதோ ஏங்குகின்றது
உன்னை எப்போது காண போகிறேன் என்னுயிரே !!!!

எழுதியவர் : கனி (27-Aug-14, 8:24 pm)
பார்வை : 79

மேலே