சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்

காதல் மயக்கம்
##############

இறைவனின் காதல்
மயக்கத்தில் பிறந்தவள்
நீ .....
அத்தனை அழகுடன்
பிறந்திருகிறாய் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (28-Aug-14, 1:07 pm)
பார்வை : 75

மேலே