புகையிலை இன்றியும் புகைக்கலாம்

புகைப்பதுவும் நல்ல பழக்கமோ ?

புரியாமல் வினவினேன்

பூரித்து ஆமாம் என்றது

இதோ புதுவிடியலில் மூடுபனி....!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (28-Aug-14, 11:47 pm)
பார்வை : 64

மேலே