பணிவு

விளைந்து
தலை சாய்ந்து
நிற்கும்
நெற்கதிர்கள்
மனிதர்களுக்கு
சொல்கின்றன
பணிவாய்
இருப்பவனே
பக்குவமடைந்தவன்!!!!!!!!!

எழுதியவர் : farmija (29-Aug-14, 2:29 pm)
Tanglish : panivu
பார்வை : 1357

சிறந்த கவிதைகள்

மேலே