ஒற்றுமை

பட்டாம்பூச்சிகளுக்கு இருக்கிற இந்த
ஒற்றுமை !
இன்றைய மாந்தர்களுக்கு இருந்திருந்தால்
இன்றைய உலகத்தில் ஜாதி ,மதம் என்ற
வேறுபாடு இருந்திருக்காது !

எழுதியவர் : sanjana (29-Aug-14, 7:20 pm)
Tanglish : otrumai
பார்வை : 1339

மேலே