நெஞ்சு பொறுக்குதில்லையே

உடல் விற்று உயிர் வாழும்
தாசிகள் பலர் இருக்க!!!
பிஞ்சுக் கறி கேட்கும்
ஓநாயும் இருக்கிறதே???

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

எழுதியவர் : (29-Aug-14, 8:27 pm)
பார்வை : 144

மேலே