குமுறள்
எனக்கு தாய் மொழி அல்ல தமிழ்!!!
என் தாய் மொழிக்குத் தாய் தான் தமிழ்!!!
சங்கம் வைத்து என் மூதாதையர் வளர்த்த தமிழ்!!!
பிள்ளைகள் இருந்தும் முதியோர் இல்லத்தில்
- அன்னையர் அகதிகளாய்!?!
கற்றோர் இருந்தும் நூலகத்தில்
- வெறும் ஏடுகளாய்????????
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
